தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

அனுமதியின்றி மணல் அள்ளிய  2 பேர் கைது: லாரிகள் பறிமுதல்

கரூர் வாங்கல் அருகே மண்மங்கலம்-என்.புதூர் சாலையில் ஞாயிற்றுக்கிழமை அனுமதியின்றி லாரிகளில் மணலைக் கடத்தி வருவதாக வாங்கல் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து

Updated On :3 மார்ச் 2014, 11:23 am

கரூர் வாங்கல் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 2 லாரிகளையும் போலீஸார் கைது செய்தனர்.

கரூர் வாங்கல் அருகே மண்மங்கலம்-என்.புதூர் சாலையில் ஞாயிற்றுக்கிழமை அனுமதியின்றி லாரிகளில் மணலைக் கடத்தி வருவதாக வாங்கல் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலீஸார் சிவாயம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இரண்டு டிப்பர் லாரிகளில் மணலைக் கடத்தி வந்த கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகாவைச் சேர்ந்த பேரண்டஹள்ளியைச் சேர்ந்த சுரேஷ்(25), ஓசூர் பிலாத்தூர் ஜீவாநகரைச் சேர்ந்த சுப்ரமணியன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் 2 லாரிகளையும் பறிமுதல் செய்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.